அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப்
உல்ட்ரோன் இது 2015ம் ஆண்டு திரைக்கு
வரவிருக்கும் அமெரிக்கா நாட்டு சூப்பர்
ஹீரோஸ் திரைப்படம்
ஆகும். இந்த
திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ் திரைப்படத்தின் 2ம் பாகம் ஆகும்.
இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்கிறது மற்றும் வால்ட் டிஸ்னி
ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ் விநியோகம் செய்கிறது.
இந்த திரைப்படத்தில் ராபர்ட்
டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க்
ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜெர்மி ரேன்நேர், சாமுவேல் எல். ஜாக்சன்,
ஆரோன் டெய்லர்,
ஜான்சன், எலிசபெத்
ஓல்சன், பவுல் பெட்டனி, தோமஸ் கிரெட்ச்மன் மற்றும் ஜேம்ஸ் சப்டர் நடிகின்றார்கள்.
- ராபர்ட் டவுனி ஜூனியர்
- டோனி ஸ்டார்க்
/ அயன் மேன்
- கிறிஸ் இவான்ஸ் - ஸ்டீவ் ரோஜர்ஸ் / கேப்டன் அமெரிக்கா
- மார்க் ருஃப்பால்லோ - டாக்டர்
ப்ரூஸ் பேனர்
/ ஹூல்க்
- கிறிஸ் ஹோம்ஸ்வோர்த் - தோர்
- ஸ்கார்லெட் ஜோஹன்சன் - நடாஷா
/ பிளாக் விடோ
- ஜெர்மி ரேன்நேர் - கிளின்ட் பர்டன்
- சாமுவேல் எல். ஜாக்சன் -
நிக் ப்யூரி
- ஆரோன் டெய்லர், ஜான்சன்
- எலிசபெத் ஓல்சன்
- ஜேம்ஸ் சப்டர்
- பவுல் பெட்டனி
- தோமஸ் கிரெட்ச்மன்
thanks